பிரிவு!

 பள்ளிக்கூட நாட்களில் உரசி உரசி நட்பு கொண்டு..,

விடுமுறை நாட்களில் பார்க்க கூட முடியாமல் ஏங்குகின்றன..,

பேப்பரும் பேனாவும்..





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யோகாசனம்,பிராணாயாமம் நினைவாற்றலை அதிகரிக்கும்

சிறு சிறு இன்பங்கள்❤️